அழிஞ்சி, அழிஞ்சல், நெட்டிலஞ்சி (முகநூல் பதிவு)

Alangium salvifolium
Vellore
May 2016
கருத்துகள்
Nagarajan Bsms C S Is Alangium also propogates through roots. As new shoots emerge from roots??
நிர்வகி

Kantharuban Reddiyar Siddha அ ழிஞ சி ல்வே ர் மூ ல ம் தா ன் வ ள ரு ம்
நிர்வகி

Ramar GovindarajRamar மற்றும் 36 பேர், Plants of Tamilnaduக்கான மெம்பர்ஷிப், மதிப்பீட்டாளர்கள், அமைப்புகள் மற்றும் இடுகைகளை நிர்வகிக்கின்றனர். Alangium salviifolium (L.f.) Wangerin - Cornaceae)- அழிஞ்சி, அழிஞ்சல், நெட்டிலஞ்சி - இதன் தமிழ் பெயரே இதற்கு பேரினப் பெயராக அமைவது இன்னும் சிறப்பு நம் மொழிக்கு. இதுவும் இந்தியாவின் பூர்விக குறு மரங்களுள் ஒன்று. This plant has been used for rheumatism as externally by the local people of Vellore and Tirupattur districts in Tamilnadu. Root bark is an antidote for several poisons for rabies. Fruits are sweet and its use to treat burning sensation, constipation and haemorrhage. Stem barks exerts a biphasic action on the blood pressure in cats at lower doses and marked hypotension in higher doses. The leaves are used as poultice in rheumatism. Main active compound of this plant is benzo pyridoquinolizidine, rich source of tetrahydroisoquinoline, alangine A and B, lamarckinine, markindine and emetine, Ankorine, Three new phenolic glycosides, salviifosides A-C, and three known compounds salicin, kaempferol, and kaempferol 3-O-b-D-glucopyranoside were isolated from the leaves.
நிர்வகி

Ramar GovindarajRamar மற்றும் 36 பேர், Plants of Tamilnaduக்கான மெம்பர்ஷிப், மதிப்பீட்டாளர்கள், அமைப்புகள் மற்றும் இடுகைகளை நிர்வகிக்கின்றனர். Information courtesy: Prof. Sekaran Sridhar: தொழுநோய் போக்கும் அழிஞ்சில்

சித்த மருத்துவ முறைகளை பல்வேறு வழிகளில் பல மருத்துவ முறைகளில் பல்வேறு நாடுகள் பயன்படுத்தி வருகிறது. ஆனால் மூலிகை என அழைக்கப்படும
் நமது நாட்டு தாவரங்களை அவர்கள் எத்தனை அறிவியல் பெயர் வைத்து குறிப்பிட்டாலும், அந்த மூலிகையின் பெயர்கள் தமிழில் அமைந்து நமது மருத்துவத்தின் பெருமையை உலகில் பறைசாற்றுகின்றன.
அந்த வகையில் அழிஞ்சில் முள்ளுள்ள நீண்ட இலைகளுடன் அமைந்த மரமாகும். காடுகள் புதர்கள் மலைக்காடுகளில் தானே வளரும். இதன் பூக்கள் சிவப்பு, கறுப்பு, வெள்ளை நிற பூக்களில் அமைந்திருக்கும். இதை கொண்டே கறுப்பு, சிவப்பு, அழிஞ்சில் என அழைக்கப்படுகிறது. இதுவே பெரும்பாலும் மருத்துவத்திற்கும். பயன்படுகிறது. இது வாதகோபம், கபதோடம், சீழ்வடியும், பெருநோய் முதலியவற்றை நீக்கும். பித்தத்தை அதிகரிக்கும் உண்டு.
அளவறிந்து பயன்படுத்தவேண்டும். அழிஞ்சி வேர்ப்பட்டை பொடியில் கசப்பும் குமட்டலும் காரமும் உண்டு. ரத்த அதிகாரம், கிருமிரோகம், குட்டம், விரணம், தோல் ரோசம், விடாச்சுரம், வயிற்று உப்பிசம், விஷக்கடி, முதலியவை நீங்கும். அங்கோலம் என அழைக்கப்படும் அழிஞ்சில் தைலத்திற்கு தொழுநோய் போக்கும் உயர் சிறப்பு வாய்ந்தது. அழிஞ்சி இலையை மைய அரைத்து 1கிராம் அளவில் காலை மாலை சாப்பிட்டு வர கபநோய்கள் அனைத்தும் தீரும்.
தீராத தோல் நோய் உள்ளவர்கள் அழிஞ்சில் தைலத்தை மேலுக்கு தடவி ஒரிரு துளிகள் உள்ளுக்கு சாப்பிட தீராத தோல் நோய்கள் தீரும். வேர்ப்பட்டையை 130கிராம் எடுத்து குடிநீராக்கி அதில் நெய் சிறிதளவு சேர்த்து 25மிலி வீதம் மூன்று வேளை குடிக்க, நாள்பட்ட கானா கடி, பாம்புகடி, நாய்கடி, எலிக்கடி, முதலியவற்றால் ஏற்பட்ட நஞ்சின் வீரியம் குறைந்து நஞ்சாலுண்டான தாபிதம் நீங்கும். மேலும் பெருங்குடலிற்றங்கிய பூச்சிகளும் தானாக கழிவுடன் வெளியேறும்.

நிர்வகி

Ramar GovindarajRamar மற்றும் 36 பேர், Plants of Tamilnaduக்கான மெம்பர்ஷிப், மதிப்பீட்டாளர்கள், அமைப்புகள் மற்றும் இடுகைகளை நிர்வகிக்கின்றனர். Information courtesy: Prof. Sekaran Sridhar: Alangium salviifolium (L.f.) Wangerin - Cornaceae)- அழிஞ்சி, அழிஞ்சல், நெட்டிலஞ்சி -அழிஞ்சில் - இப்பட்டையை மெல்லியதாக பொடித்து மேகப்புண், சீழ்வடிகின்ற பெருநோய் புண்கள், சொறி சிரங்கு, மீது தூவிவர குணமாகும். கீழ் வாதத்தால் மூட்டுகளில் கடும் வலியுள்ளவர்கள் அந்த இடத்தில் தைலத்தை தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி நீங்கும். அழிஞ்சல் வேர்ப்பட்டைத் தூள், அதே அளவு மிளகுத்தூள் எடுத்து காய கல்ப முறையில் சாப்பிட்டுவர, வாத பித்த கப குற்றங்களால் ஏற்பட்ட அனைத்து நேய்களும் நீங்கும்.
அழிஞ்சில் வேர்ப்பட்டை தூள் 100கிராம், கிராம்பு, சாதிக்காய், சாதிப்பத்ரி, உள்ளிட்ட கடை சரக்குகளை சமஅளவு எடுத்து சூரணம் செய்து தேனில் குழைத்து சாப்பிட்டுவர தொடக்க நிலையில் உள்ள தொழுநோய் முற்றிலும் குணமாகும். புளி, காரம், புகையிலை, கருவாடு நீக்கி கடும் பத்தியம் இருக்கவேண்டும். அழிஞ்சில் வேர்ப்பட்டையை வெள்ளாட்டு நீரில் ஊறவைத்து உலர்த்தி சூரணம் செய்து கொள்ளவேண்டும். பூரான் கடித்தவர்களுக்கு 1கிராம் அளவில் உள்ளுக்கு கொடுத்து வெந்நீர் குடித்தால் பூரான் நஞ்சு நீங்கும். 
தொடர்ந்து ரத்த வாந்தி எடுப்பவர்களுக்கு விதையின் பருப்பில் கால்பங்கு எடுத்து அதனுடன் 2கிராம் பசும்பால் விட்டு அரைத்து 200 கிராம் பசும்பாலில் கலந்து சீனி கலந்து குடிக்க கொடுத்தால் உடனடி குணம் ஏற்படும். அழிஞ்சில்வேர், விழுதிவேர் சமஎடை எடுத்து துண்டாக்கி ஒரு வாரம் நிழலில் காயவைத்து பெரிய மட்பாண்டத்தில் போட்டு வாய்மூடி, ஏழு சீலைமண் செய்து முறைப்படி குழித்தைலம் இறக்கி வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இதை புரையோடிய புண்களில் தடவிவர புண் விரைவில் ஆறும்

நிர்வகி

செ. இரா. செல்வக்குமார் Ramar Govindaraj உங்களின் அருமையான குறிப்புகளுக்கு மிக நன்றி. 
நிர்வகி

Ramar GovindarajRamar மற்றும் 36 பேர், Plants of Tamilnaduக்கான மெம்பர்ஷிப், மதிப்பீட்டாளர்கள், அமைப்புகள் மற்றும் இடுகைகளை நிர்வகிக்கின்றனர். Information courtesy: Prof. Gouthaman T: Alangium salviifolium (L.f.) Wangerin - Cornaceae)- அழிஞ்சி, அழிஞ்சல், நெட்டிலஞ்சி -Northern districts of TN celebrate the "Adi " 1st day by stuffing coconut with bater rice, dhal, jaggery etc and using this stick to seal and hold the coconuts and will burnt in fire. Then next days the sticks will be used by the boys to play.
நிர்வகி

Ramar GovindarajRamar மற்றும் 36 பேர், Plants of Tamilnaduக்கான மெம்பர்ஷிப், மதிப்பீட்டாளர்கள், அமைப்புகள் மற்றும் இடுகைகளை நிர்வகிக்கின்றனர். Information courtesy: Rajendran Alagappan: Alangium salviifolium (L.f.) Wangerin - Cornaceae - அழிஞ்சில் மரம். சர்க்கரை வியாதிக்கு பட்டை, இலைக் பொடி சாப்பிட கட்டுக்குள் இருக்கும்.
நிர்வகி

Ramar GovindarajRamar மற்றும் 36 பேர், Plants of Tamilnaduக்கான மெம்பர்ஷிப், மதிப்பீட்டாளர்கள், அமைப்புகள் மற்றும் இடுகைகளை நிர்வகிக்கின்றனர். Information courtesy: Jayaraman Santhanam: Alangium salviifolium (L.f.) Wangerin - Cornaceaeஅலுஞ்சில் மரம். ஒரிரு பழங்கள் சாப்பிடலாம். ஆடி1ல்/தலைஆடியி்ல் தேங்காயில் சொருகி தேங்காய் சுடுவர்.
நிர்வகி

Ramar GovindarajRamar மற்றும் 36 பேர், Plants of Tamilnaduக்கான மெம்பர்ஷிப், மதிப்பீட்டாளர்கள், அமைப்புகள் மற்றும் இடுகைகளை நிர்வகிக்கின்றனர். Information courtesy: Dr. Ravi Chandran: Alangium salviifolium (L.f.) Wangerin - Cornaceae - அலுஞ்சில் மரம் - Matured coconuts are selected and one eye among three is opened and water is drained out, then the coconuts filled with roasted gram , sesame seeds , jaggary to the hole and poured coconut water , then the stick is inserted . Then the coconuts are roasted over open fire till shell break . This coconuts are offered to god to celebrate Audi 1st .

மே 14, 2018 அன்று முகநூலில் பதிவானது.   முகநூலில் உள்ள தமிழ்நாட்டு தாவரக் குழுவுக்கு நன்றி.

Comments

மிக்க நன்றி இரமேசு அவர்களே, புகலோவியன் தர்சன் அவர்களே!

Popular posts from this blog

எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு