Posts

Showing posts from March 26, 2017

ஆழக்கற்றல் கணிமை (Deep Learning)

Image
ஆழக்கற்றல் கணிமையைப் (Deep Learning) பற்றி நிறைய தரமான அறிமுகக் கட்டுரைகள் இணையத்தில் எளிதாகக் கிடைக்கின்றன.  சிலவற்றைக் A Neural network with multiple layers. பலநிலை நரம்பனை பிணையம் [ Chrislb ,   HELLKNOWZ ] கீழே பகிர்கின்றேன். http://deeplearning.net/ tutorial/ (மேலே உள்ள தொடுப்பின்வழியே சென்று அங்கே உள்ளே யுள்ள மிகப்பல உள்தொடுப்புகளின் வழி நிறைய செய்திகளை அறியலாம்) இசுட்டான்போர்டு (Stanford) பல்கலைக்கழகத்தின் கணியியியல் அறிவியல் துறையின் வழி  கிட்டும், கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த குவோக்கு இலீ (Quoc V. Le ) அவர்கள் வழங்கும், இருபகுதி அறிமுகம்  மிக அருமையானது. https://cs.stanford.edu/~ quocle/tutorial1.pdf https://cs.stanford.edu/~ quocle/tutorial2.pdf கீழ்க்காணும் கருத்தரங்கின் சிறப்பு முழக்கம் சார்பாக இட்டது. தொராண்டோவில் 16-ஆவது உலகத் தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும். http://home.infitt.org/16th-tamil-internet-conference/ http://home.infitt.org/call-for-papers-16th-tamil-internet-conference-2017-toronto-canada/