Posts

Showing posts from 2017

ஆழக்கற்றல் கணிமை (Deep Learning)

Image
ஆழக்கற்றல் கணிமையைப் (Deep Learning) பற்றி நிறைய தரமான அறிமுகக் கட்டுரைகள் இணையத்தில் எளிதாகக் கிடைக்கின்றன.  சிலவற்றைக் A Neural network with multiple layers. பலநிலை நரம்பனை பிணையம் [ Chrislb ,   HELLKNOWZ ] கீழே பகிர்கின்றேன். http://deeplearning.net/ tutorial/ (மேலே உள்ள தொடுப்பின்வழியே சென்று அங்கே உள்ளே யுள்ள மிகப்பல உள்தொடுப்புகளின் வழி நிறைய செய்திகளை அறியலாம்) இசுட்டான்போர்டு (Stanford) பல்கலைக்கழகத்தின் கணியியியல் அறிவியல் துறையின் வழி  கிட்டும், கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த குவோக்கு இலீ (Quoc V. Le ) அவர்கள் வழங்கும், இருபகுதி அறிமுகம்  மிக அருமையானது. https://cs.stanford.edu/~ quocle/tutorial1.pdf https://cs.stanford.edu/~ quocle/tutorial2.pdf கீழ்க்காணும் கருத்தரங்கின் சிறப்பு முழக்கம் சார்பாக இட்டது. தொராண்டோவில் 16-ஆவது உலகத் தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும். http://home.infitt.org/16th-tamil-internet-conference/ http://home.infitt.org/call-for-papers-16th-tamil-internet-conference-2017-toronto-canada/

INFITT's 16th World Tamil Internet Conference in Toronto, Canada, August 25-27, 2017

Image
INFITT’s  16 th Tamil Internet Conference 2017Toronto, Canada  August 25-27,  2017                  CALL FOR PAPERS   The International Forum for Information Technology in Tamil (INFITT) is pleased to inform that the 16 th Tamil Internet Conference 2017 will be held in the University of Toronto, Scarborough Campus in the Greater Toronto Area during August 25-27 th , 2017 The INFITT annual conference is co-sponsored by the University of Waterloo Centre for Pattern Recognition and Machine Intelligence, IEEE Canada and with the support of the University of Toronto. Research papers in all the areas of Tamil Computing are invited. We have identified two key areas for this year’s conference: Deep Learning and Data Science. In addition to these thematic areas, Conference Program Committee welcomes regular research papers on the following topics: • Natural Language Processing (NLP) applications in Tamil, Spellchecker, Grammar checker,    Text Analytics/Mining, Sentimen

உத்தமத்தின் 16-ஆவது தமிழிணைய மாநாடு- தொராண்டோ- கனடா ஆகத்து 25-27, 2017

Image
                          1 6 -ஆ வது   உலகத்   தமிழிணைய   மாநாடு   2017 தொராண்டோ , கனடா                                  மாநாட்டில்   பங்கு   பெற   ஆய்வுச்   சுருக்கம்                     அனுப்புவதற்கான முதல்   அறிவிப்பு                                                    உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) 16 வது தமிழிணைய மாநாடு 2017,   கனடாவில் தொராண்டோ (Toronto) மாநகரில் , தொராண்டோ பல்கலைக்கழக சுகார்பரோ  (Scarborough) வளாகத்தில்  ஆகத்து  மாதம்  25-27 ஆகிய தேதிகளில் நடைபெற வுள்ளது   என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம் . இக்கருத்தரங்கு வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் பாங்கு அறிதிறன் இயந்திர அறிவுத்திறனுக்கான நடுவத்தின் (CPAMI)   ஆதரவோடும் , ஐ.இ.இ.இ கனடா ( IEEE Canada )   தொராண்டோ பல்கலைக்கழகம் ,  சுகார்பரோவின் ஆதரவோடும் நடைபெறுகின்றது .   தமிழ்க்கணிமை சார்ந்த எல்லாத் தலைப்புகளிலும் ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன .  இவ்வாண்டு மாநாட்டுக்கருத்தரங்கில்   ஆழ்தமிழின் அழகும் ஆழக்கற்ற